மேழ் மாகாணத்தில் இரத்மலானையின் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களிடம் 72 வருட தொடர் கல்வித் திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்கல்வித் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எமது பாடசாலை இவ்வளையத்தில் ஒரு முதன்மை நிலை வகிக்கும் பாடசாலையாக இன்றும் காணப்படுகின்றது.
நவீன உலகிற்கு ஈடு கொடுக்கத்தக்க நல்லறிவுத்திறன் மனப்பாங்குமிக்க பிரஜைகளை உருவாக்குதல்
மாற்றமடையும் உலகுக்கு பொருத்தமான ஆக்கத்திறன் மிக்க பிரச்சினைகளுக்கு தக்க ரீதியாகவும் அர்த்தம் உள்ளதுமான தீர்வினை வழங்கக்கூடிய சமநிலை ஆளுமையும் விழுமிய பண்புகளும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல்