கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

FB_IMG_1701398431247.jpg
IMG-20231205-WA0022.jpg
IMG-20231205-WA0030.jpg

அதிபர் செய்தி

திரு .யோகேஸ்வரன்

"வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு..."

என அவ்வை பெரும் மாட்டியாரின் வாய்மொழிக்கிணங்க கொழும்பு இந்து கல்லூரி இரத்மலானை வளாகத்தில் இருந்து அருள் ஆட்சி செய்கின்ற எல்லாம் வல்ல கற்பக விநாயகனே வணங்கி கொண்டு.

எமது பாடசாலைக்காக இணையத்தில் வளைமைைப்பு அமைப்பு ஒன்றை தயாரித்த என் மாணவர்களுக்கு முதல் கனமாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது பாடசாலையானது பாரிய சிறந்த வரலாற்றைக் கொண்டு காணப்படும் ஒரு பாடசாலையாக இருந்தாலும் இதுவரை காலமும் எமது பாடசாலையின் வரலாற்றை நாம் நமது பாடசாலையின் மூலம் வெளியிட்ட புத்தகங்களின் ஊடாகவே அறிய வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் தற்பொழுது நமது பாடசாலையின் வரலாற்றை யார் வேண்டுமென்றாலும் அறிய கூடிய நிலை இந்த வளைஅமைப்பின் மூலம் எமக்கு கிடைக்கின்றது.
இவ்வாறான கல்விக்கு அப்பாற்பட்ட பாடசாலை நலன்புரி சேவைகளுக்கு நாம் எப்பொழுதும் உறுதிணையாக இருப்போம் என்று அதிபர் என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இம் மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி கூற பணிந்துள்ளேன். மென்மேலும் இவ்வாறான பாடசாலை நலன்புரி செயற்பாடுகள் நடைபெற வாழ்த்துகிறேன்.
                                                                                  நன்றி

 

திரு .யோகேஸ்வரன்
அதிபர்
கொழும்பு இந்து கல்லூரி இரத்மலானை.