கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

FB_IMG_1701398431247.jpg
IMG-20231205-WA0022.jpg
IMG-20231205-WA0030.jpg

1989- 2011

மன்மதராஜன்

திரு மன்மதராஜா அவர்கள் எமது பாடசாலையை கட்டியெழுப்புவதற்கு பாடுபட்டவர்களின் மிக முக்கியமான ஒருவர் ஆவார். இவர் 1989 தொடக்கம் 2011 வரை எமது பாடசாலையில் அதிபராக கடமை ஆற்றினார். சுமார் 22 வருடங்கள் நமது பாடசாலைக்காக அதிபராக கடமை ஆற்றியுள்ளார்.

1912- 2019

ஜெயக்குமார்

மேல்மாகாண தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் துரிதமாக முன்னேறி வரும் பாடசாலையாக இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி தடம் பதித்து வருகின்றது. கல்லூரியின் கடந்த அதிபர் ஜெயக்குமாரின் பெருமூச்சு என பாடசாலை முன்னேற்றம் நோக்கி பல்வேறு செயல்பாடுகள் செயற்பட்டு வந்தன. அதன் விளைவாக கல்லூரியில் ஆரம்ப பிரிவுக்கான வளநிலையம், தொழில்நுட்பஆய்வு கூட போன்ற கட்டிட நிர்வாண பணிகள் உட்பட புணறுதாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு திரு .ஜெயக்குமார் ஆசிரியர் அதிபராக இருந்த காலகட்டத்தில் எமது பாடசாலைக்காக இவ்வாறான பல்வேறு நலன்புறி சேவைகளை செய்துள்ளார். தமிழ் மொழி மூலம் விளையாட்டு பாடசாலையாக கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியானது 2018 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. மேல் மாகாண ஆளுநர் கே .சி. லோகேஸ்வரனின் சிபாரிசின் பேரில் கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானை 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி மூலம் விளையாட்டு பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரியின் மைதானம் மிகப் பிரமாண்டமான அளவில் புனரஅமைக்கப்பட்டன