கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

FB_IMG_1701398431247.jpg
IMG-20231205-WA0022.jpg
IMG-20231205-WA0030.jpg

பாடசாலை கீதம்

 

எங்கள் இந்துக்கல்லூரி வாழ்க வாழ்க வாழ்கவே
கொழும்பு இந்துக்கல்லூரி வாழ்க வாழ்கவே
                                                        (எங்கள்)

தமிழ் மொழியோடு ஆங்கிலமும்
 தற்க முறையில் தந்தே எம்
அமிழ்தே எனத்தகும் அறிவினை அளித்தே 
அறிஞராக எம்மை ஆகும்
                                                        (எங்கள்)

விஞ்ஞானம் உயர்வியன்  கலைகள்
மெய் வரலாற்றோடு எமக்கீந்தே- எம்மை
எஞ்ஞாற்றும் நல்ல மக்களாகும்
எம் அன்னை போன்ற
                                                        (எங்கள்)

நாகலிங்கம் நடேசன் வைத்தியநாதன்
மகாதேவன் இல்லங்களில்
அறிவுடையார் எல்லாமுடையாரேனும்
அருளுரையை நிலை நாட்டிடுவோம்
                                                        (எங்கள்)

நாட்டின் நலனுக்கு உழைத்திடுவோம்
நட்பிரைசகளாய் வாழ்ந்திடுவோம்
நாளும் நம் சிவகாமி நடன
சபே சரை வாழ்த்தி இன்புரறுவோம்
                                                        (எங்கள்)