வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் எல்லா வருடமும் போன்று இவ்வருடமும் சிறப்பாக நடந்து முடிந்தன. இவ் வருடமானது கோப்பையை வைத்தியநாதன் அணி சுவுகரித்துள்ளது. எமது பாடசாலையானது மாணவர்களுக்காக எல்லா வருடமும் இவ்வாறான இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கமாகும். காரணம் இவ்வாறான நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் மீள புத்துணர்வு அளிக்க முடியும் என எமது கல்லூரியினால் எண்ணி இவ்வாறான கலை மற்றும் உடல் ரீதியான போட்டிகள் வருடம் தோறும் நடைபெற்றே வருகின்றன.
வணக்கம் .எல்லாம் வல்ல கற்பக விநாயகனின் பாதம் பணிந்து. எமது பாடசாலை பல வரலாறுகளைக் கொண்டிருக்கும் பாடசாலையாக தெரிகின்றது. இவ்வாறான வரலாறுகளைக் கொண்ட பாடசாலைக்கு ஒரு வளையமைப்பு என்பது மிக அவசியமான ஒன்றாகும். அது மட்டுமல்லாது எமது பாடசாலை கட்டிட கலை அம்சங்கள் போன்றவை மிக முக்கியமானவை.
இவ்வலையமைப்பை உருவாக்கம் மாணவர்களுக்கும் வழிகாட்டும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
திருமதி. ராதிகா விஜேந்திரன்
பிரதி அதிபர்
கொழும்பு இந்து கல்லூரி இரத்மலானை.
இரத்மலானை இந்துக் கல்லூரி பொருபன வீதி, தெஹிவளை-கல்கிசை
© 2024 கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை - பிலியந்தல. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk