அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டிகளில் எமது கல்லூரி மாணவர்கள் வலய மட்டத்தமிழ் மொழித்தினப் போட்டிகளில்
25 போட்டிகளில் பங்குபற்றி
09 போட்டிகளில் முதலாம் இடத்தையும்
10 போட்டிகளில் இரண்டாம் இடத்தையும்
05 போட்டிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதலாம் இடங்களைப்பெற்ற 9 போட்டி மாணவர்களும் மேல் மாகாணத்தமிழ் மொழித்தினப்போட்டிகளில் பங்குபற்றி தமது சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.
இதில் மேல் மாகாண போட்டிகளில் வில்லுப்பாட்டு போட்டியில் மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.
மற்றும் இலக்கிய நாடகம் 2ம் இடத்தையும்,
தனிநடனம் பிரிவு 4 இல் மாணவி வி.ருக்ஷிக்கா, பிரிவு 5 இல் மாணவி பா.மதுஷானி ஆகியோர் 2
அகில இலங்கை தனி நடனம் போட்டியில் எமது பாடசாலை மாணவி #காவ்யா முதலிடம் பெற்றுள்ளார். பயிற்றுவித்த ஆசிரியை திருமதி வரணியா கௌரி, பாட்டிசைத்த கல்யாணி சூரியகுமார் ஆசிரியைகளையும் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்...